விபஸ்ஸனா தியான முறை
Vipassana Meditation

சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி
திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை

10-நாள் முகாம்கள்

கோவையில்...
ஜன 22- பிப் 2

இராஜபாளையத்தில்...
பிப்ரவரி 4-15

விண்ணப்பிக்க...

எழுத்துரு உதவி (Font help)  |   International Website   |   அச்செடுக்க உகந்த பிரதி (Printable version)

விபஸ்ஸனா - ஓர் அறிமுகம்

தம்ம மதுரா ஆசிரியரைப் பற்றி... 'வாழும் கலை' (உரை) ஒழுக்க நெறி செய்தி மடல்கள்

விபஸ்ஸனா, உண்மையான மன-அமைதி அடைவதற்கும், மகிழ்ச்சி நிறைந்த உபயோகமான வாழ்க்கை வாழ்வதற்குமான எளிய, செயல்பூர்வமான ஒரு வழிமுறையாகும். தன்னைத்தானே ஆராய்வதன் மூலம் மனதைத் தூய்மையடையச் செய்யும் படிப்படியான செயல்முறை இது.   மேலும்...

சென்னை மையம்

முகாம் நிரல் (சென்னை) மற்ற ஊர்களில்... விண்ணப்பித்தல்

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில், பல்லாவரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் திருநீர்மலையை அடுத்த திருமுடிவாக்கம் என்ற இடத்தில் அமைதியான சூழலில் 'தம்ம சேது' என்ற விபஸ்ஸனா தியான மையம் நிறுவப்பட்டுள்ளது.   மேலும்...

சிறுவர் முகாம்கள்

 

மனதின் மேல் கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுதல் என்பது நாம் செய்யும் ஒவ்வோர் செயலிலும் துணைபுரியக்கூடியது ஆகும். விபஸ்ஸனாவின் முதல் படியான ஆனாபான முறையை சிறுவர்கள் சிறு வயதிலேயே கற்றுக்கொள்ளலாம்.   மேலும்...